Article Details
NEW BID CLOSING TIMINGS (TAMIL)

அறிவிப்பு

KOC வளாகத்தில், B-1 ஒப்பந்தங்கள் வரவேற்பு அறையின் டெண்டர் பெட்டி மூடும் நேரத்தில் கீழே காணும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

 

அனைத்து KOCPC & KPCHPC டெண்டர்கள்:

டெண்டர் சமர்ப்பிக்க இறுதி நாள்:

திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

குறிப்பு : டெண்டர் சமர்ப்பிக்க ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது

 

குறிப்பு : அசல் FOT, வங்கி உத்தரவாதம் (Bid Bond) & டெண்டர் கட்டணம் ரசீது (Tender Fee Receipt) சமர்ப்பிக்கத் தவறாதீர்கள்.